இலங்கையில் நிலநடுக்கம்!

Saturday, March 16th, 2019

பதுளை, ஹாலிஎல, பஸ்ஸர மற்றும் வெலிமட உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று (16) அதிகாலை சிறிதளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: