இலங்கையில் நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராலயம் அமைக்கப்படும்!

Saturday, October 1st, 2016

நியூஸிலாந்தின் உயர்ஸ்தானிகாராலயம் அடுத்த ஆண்டு இலங்கையில் அமைக்கப்படும் என்று நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் இதனைக் தெரிவித்தள்ளார்

2122912182Newzland

Related posts: