இலங்கையில் கொரோனா பரவல் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்கிறது – எச்சரிக்கை விடுக்கிறது சுகாதார அமைச்சு!

Monday, November 2nd, 2020

இலங்கையில் கொரோனா தாக்கத்தின் நிலைமை மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஒரு கட்டத்திற்கு மேல் கொரோனா தொற்று அதன் தன்மையை மாறிவருகிறது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் தற்போது இலங்கையில் கொரோனா தாக்கம் (Alert Level 3) மூன்றாம் கட்ட எச்சரிக்கை நிலையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: