இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

Tuesday, November 3rd, 2020

கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் 23 ஆவது மரணமும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொட்டாஞ்ச்சேனை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரும் கிராண்ட்பாஸைச் சேர்ந்த 81 வயதுடைய ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கொரோனா தொற்று உறுதியாகி கொழும்பு தேசிய அவைத்தியசாலையில் சிகிசிச்சை பெற்றுவந்தவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: