இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து 38 பேர் குணமடைந்தனர் – சுகாதார அமைச்சு !

Tuesday, April 7th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான  நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 38 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இதுவரை மொத்தமாக 135 பேர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வருகின்ற நிலையில், மருத்துவ கண்காணிப்பில் 257 பேர் உள்ளனர். அத்தோடு இலங்கையில் 6 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: