இலங்கையில் கொரோனா உயிரிழப்பு உச்சம் – ஒரேநாளில் 31 பேர் பலி – சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு!

நாட்டில் நேற்று மட்டும் கொரோனா தொற்றினால் 31 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவே, இலங்கையில் இதுவரையில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்று உயிரிழப்பு என்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த உயிரிழப்பு 923 ஆக அதிகரித்துள்ளதுதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமல் போனோர் சான்றிதழ் வழங்கும் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்!
யாழில் கொன்சியூலர் அலுவலகம்!
தர நிறுவனத்தின் சான்றிதழ் விவகாரம் : தீப் பெட்டி தொழிற்சாலைக்கு சீல்!
|
|