இலங்கையில் குறைந்த விலையில் சிறிய ரக இலத்திரனியல் வாகனங்கள்!

59e71ed7c73e1-IBCTAMIL Thursday, December 7th, 2017

குறைந்த விலையில் சிறிய ரக இலத்திரனியல் வாகனங்களைக் இலங்கையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

5 அல்லது 6 லட்சம் ரூபாவுக்கு இலத்திரனியல் வாகனத்தை வழங்க முடியும் என இறக்குமதியாளர்களின் சங்க தலைவர் சம்பத்மெரின்சிகே தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாகனத்தை சீனாவிலிருந்து குறைந்த விலையில் இலங்கைக்கு கொண்டு வர முடியும் எனவும் முச்சக்கர வண்டிகளுக்குபதிலாக இதனைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.