இலங்கையில் உச்சபட்ச கொரோனா உயிரிழப்பு பதிவானது!

Saturday, May 8th, 2021

நாட்டில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 764ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் ஒரேநாளில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை இது என்பது  குறிப்பிடத்தக்கது.

Related posts: