இலங்கையில் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் இயற்கை கருச்சிதைவு!

நாட்டில் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் இயற்கை கருச்சிதைவு இடம்பெறுவதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது வைத்தியர் கபில ஜயரட்னதெரிவித்துள்ளார்.
மேலும் ஆண்டொன்றுக்கு சுமார் 4 லட்சம் பெண்கள் கருத்தரிக்கின்றனர் எனவும் அவர்களுள் 3 லட்சத்து 31 ஆயிரம் பேர் குழந்தைப் பேறை அடையும் நிலைக்கு செல்வதாகவும் வைத்தியர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மயிலிட்டி துறைமுகத்தில் தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கும் கப்பல்!
மது போதையில் வாகனம் செலுத்திய 6136 சாரதிகள் கைது!
டொலரை வழங்கத் தேவையான ரூபாவை வழங்குமாறு மத்திய வங்கி எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை!
|
|