இலங்கையில் அலுமினியம் இறக்குமதிக்கு வருகிறது தடை – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Tuesday, August 25th, 2020

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: