இலங்கையில் அதி நவீன ரயில் நிலையம் நிர்மாணிப்பு! 

Saturday, January 6th, 2018

இலங்கையில் கொட்டாவ மாக்கும்புர பகுதியில் நவீன ரயில் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதில் மின்சார லிப்ட்உட்பட நவீன வசதிகள் உள்ளடங்குகின்றன.

இதற்கு 845 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இலங்கையின் முதலாவது பல்நோக்கு போக்குவரத்துமையம் என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை மற்றும் ஐப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் இந் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

Related posts: