இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை: நேற்று மட்டும் 48 பேர் இனங்காணப்பட்டனர்!

Saturday, April 25th, 2020

இலங்கையில் இன்றும் நான்கு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 420 அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றையதினம் மட்டும் 48 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: