இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா – இன்றும் 11 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் இன்றும் 11 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 321 ஆக பதிவாகியுள்ளது.
Related posts:
27,000 அன்னாசிப் பழக் கன்றுகளை பயனாளிகளுக்கு விநியோகிக்க தீர்மானம்!
பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிருங்கள் – இல்லையேல் மீண்டும் ஆபத்து என தொற்று நோய் பிரிவு கடும் ...
இலங்கை மக்களுக்கு கனவாக இருந்ததை நியமாக்கி காட்டியவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச - நெடுஞ்சாலை அமைச்சர் ...
|
|