இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு – புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தகவல்!

நேற்று மாலை கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல பகுதியிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன - அமெரிக்கத் தூதர் முக்கிய சந்திப்பு!
யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துகர்ப்பிணி பெண் ஒரு...
இந்நாட்டு பிரஜை எவரும் ஏப்ரல் - 21 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடவில்லை - இரகசிய வாக்குமூலத்தில் மைத...
|
|