இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி – நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!

உலகப் பொருளாதார நெருக்கடியில் இலங்கையும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறை திஹாகொடை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அதேவேளை பண்டிகை காலத்தில் அரிசி விலையை கட்டுப்படுத்த அரசியை இறக்குமதி செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இடம்பெற்றது!
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தெரிவுக்குழுவில் ஜனாதிபதி சாட்சியம்!
எதிர்வரும் 30 ஆம் திகதிவரை க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் - பரீட்சைகள் ...
|
|