இலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு பயணம்!

Tuesday, June 4th, 2019

இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா-வன் இம்மாதம் 17ஆம் திகதி விண்வெளிக்கு ஏவப்படவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட முதலாவது செய்மதி இதுவாகும்.

தற்போது, இந்த செய்மதியான ராவணா-வன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: