இலங்கையின் மீன் ஏற்றுமதி தடை முழுமையாக நீக்கம்!

Friday, June 17th, 2016

இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றித்துக்கு நடைமுறையில் இருந்த மீன் ஏற்றுமதி தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது

இலங்கையின் அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. முன்னதாக இது தொடர்பான நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளநிலையிலேயே இந்த தடைநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது

Related posts: