இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் சீனா ஆதரவளிக்கும் – ஜனாதிபதியிடம் சீனா வெளிவிவகார பிரதி அமைச்சர் உறுதியளிப்பு!
Wednesday, May 31st, 2023சீனா வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளில் சீனாவின் அசைக்க முடியாத ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் உதவும் வழிகளை சீனா ஆர்வத்துடன் முழுமையாக முன்னெடுக்கும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகள் - ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப...
மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும்...
பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
|
|