இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

Monday, October 29th, 2018

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று முற்பகல் அவர் கடமைகளைப் சமய சம்பிரதாயங்கள் மத்தியில் பொறுப்பேற்றுள்ளார். இந்நிகழ்வின் போது மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: