இலங்கையின் தோற்பொருள்களால் 1,848 கோடி வருமானம்!

Saturday, January 27th, 2018

கடந்த வருடம் இலங்கையின் தோல்பொருள் மற்றும் பாதணி ஏற்றுமதியால் ஆயிரத்து 848 கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்துள்ளது என்று வர்த்தக மற்றும்கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் துறைக்கு பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க அமைச்சு செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றினை தேசிய ரீதியில் தரவரிசைப்படுத்தும் போது சிங்கள மொழிமூல மாணவ...
வளலாயில்  மீள்குடியேற்றப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரித்தானியா அரசு துரித நடவ...
தமிழ்  மக்களின் உரிமைகளை வென்றெடுக்க  கொள்கை மாறாது போராடி வரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா - வவுனி...