இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க நியமனம்!

தொல்பொருள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க ஓய்வுபெறவுள்ளதால், அப்பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றிய இவர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி பதவி ஏற்கவுள்ளார்.
Related posts:
பொதுநலனைக் கருத்தில் கொண்டு யாழ். மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்!
ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறிய விவகாரம் - அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொ...
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைய இடமளிக்கப்போவதில்லை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உற...
|
|