இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரின் சகோதரர் பசில் வெளியேறுவதற்கு உதவவில்லை – இந்தியா மறுப்பு!

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு இந்தியா வசதிகளை செய்து கொடுத்ததாக வெளியான ஊடகத் தகவல்களை இந்தியா மறுத்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தகவல் அடிப்படையற்றது என்றும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் தொடர்ந்தும், இலங்கை மக்களின் அபிலாஷைகளை அறிந்து ஜனநாயக வழிகளில் இலங்கை மக்களுக்கு உதவியளிக்கவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்காகன இறுதி திகதி அறிவிப்பு!
இலங்கையில் நல்லிணக்க முயற்சி, பயங்கரவாதத் தடை சட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அமைச...
தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக ...
|
|