இலங்கையின் கொரோனா தொற்று எண்ணிக்கை 1068 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு!

Saturday, May 23rd, 2020

இலங்கையில் மேலும் இறுதியாக 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது..

அத்துடன் இதுவரை 620 பேர் அந் நோயிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே மேலும் 439 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: