இலங்கையின் கைத்தொழில் உற்பத்தி வளர்ச்சி!

Wednesday, February 21st, 2018

கடந்த ஆண்டு இலங்கையின் கைத்தொழில் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைத்தொழில் உற்பத்தி நான்கு சதவீதத்திற்கு மேலதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உருக்கு உற்பத்திகள், இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் உற்பத்திகள், அடிப்படை இரும்பு உற்பத்திகள் போன்ற துறைசார்ந்த கைத்தொழில்கள், கணிசமான வளர்ச்சியைப் பதிவுசெய்ததாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts: