இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதி – இராணுவ தளபதி சந்திப்பு!
Tuesday, July 16th, 2019இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதியும் நியூயோர்க்கை வதிவிடமாக கொண்ட தூதுவர் திருமதி கேசேனுகா செனவிரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை நேற்று (15) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
திருமதி கேசேனுகா செனவிரத்ன, இராணுவ வெளிவிவகார நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிரதாப் திலகரத்ன ஆகியோர் இராணுவ வெளிநாட்டு வரிசைப்படுத்தல் தொடர்பாகவும் வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்து உரையாடியதன் பின்பு இராணுவ தளபதியையும் சந்தித்தார்.
நிறைவில் இராணுவ தளபதியினால் திருமதி கேசேனுகா செனவிரத்னவின் வருகையை முன்னிட்டு இவருக்கு நினைவுச் சின்னமும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.
Related posts:
தமிழரசு கட்சி உறுப்பினர் அடாவடி - வெல்லாவெளியில் இரண்டரை வயது குழந்தை வைத்தியசாலையில்!
பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் - கல்வி அமைச்சர் சுச...
இஸ்ரேல் - பலஸ்தீனத்தின் போர் நிறுத்தம் - ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களிப்பு!
|
|