இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்!

Monday, June 25th, 2018

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் நாட்டின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதான நோக்கம் வட மாகாணத்திலுள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில் முனைவோருக்கு நன்மையளிப்பதேயாகும். அத்துடன் வடக்கின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது இதன் முக்கிய இலக்காக உள்ளது.

இலங்கையின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: