இலங்கையின் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி!

Wednesday, December 19th, 2018

நாட்டின் ஆடை ஏற்றுமதி ஒரு சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இந்த வீழ்ச்சி பதிவாகி இருக்கிறது.

அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட மந்தநிலைமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தக் காலப்பகுதியில் இவ்வாறான வீழ்ச்சிப் போக்கு பதிவாவது வழமை என்று, இலங்கை ஆடை ஏற்றுமதி ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts: