இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!
Sunday, October 18th, 2020இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 22% குறைந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த 5 வருடங்களில் ஜனவரிமுதல் செப்டம்பர் வரையில் பதிவாகிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இது மிகக் குறைந்த ஏற்றுமதி வருமானமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் 3.9 அமெரிக்க டொலர்கள் என்ற அதிகூடிய வருமானம் கடந்தாண்டு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முல்லைத்தீவில் தேர்தல்: அமைச்சரவை அனுமதி!
சுற்றிவளைப்புகள் தொடர்பிலான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதனை தவிர்க்கவும் – இராணுவம்!
நாட்டில் இன்று 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்ப...
|
|