இலங்கையின் அதி உயரமான கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்!

04a2f961da926a65080aac1bd6f25f6d_XL Friday, April 21st, 2017

இலங்கையில் அதிகூடிய உயரத்தை கொண்ட கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் கொழும்பு 7இல் அமைந்துள்ள கொற்றன் பிளேசில் ( Horton Place ) பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 இந்த கட்டடம் 75 மாடிகளைக்கொண்டதாக இது அமையவுள்ளது. இதற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.2020ம் ஆண்டளவில் இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்படவுள்ளது.


30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…