இலங்கையர்களுக்கு மீண்டும் இலத்திரனியல் விசாக்களை வழங்கும் இந்தியா !
Saturday, December 10th, 2022இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa ) இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
வசதியான பயணம், ஓய்வு, வணிகம், மாநாடுகள் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜி. சி. ஈ சாதாரண தர பரீட்சையில் அடைவு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு!
பாடசாலை வாகனங்களின் வர்ணத்தில் மாற்றம் – வெளியானது வர்த்தமானி!
பொருளாதார நெருக்கடி – 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரிப்ப...
|
|