இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை தெரிவிப்பு!
Friday, February 17th, 2023இந்த ஆண்டு இலங்கையர்களுக்கு 2ஆயிரம் தாதியர் வேலைவாய்ப்பை வழங்க இஸ்ரேல் இணங்கியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் விசேட பிரதிநிதிகள் குழு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சந்தித்தபோது, இதற்கான உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இஸ்ரேலுக்கான தாதிய தொழில் வாய்ப்பை வழங்குவதற்காக, இடைத்தரகர்கள் பணம் கோரினால், அது குறித்த தகவல்களை தமக்கு வழங்குமாறு, அந்த நாட்டின் குடித்தொகை மற்றும் புலம்பெயர்வுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடைய...
எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை - பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்ப...
|
|