இலங்கையருக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை!

Thursday, July 6th, 2017

அமெரிக்காவில் புதிதாக இலங்கையர்கள் சிலர் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர் என அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்றையதினம் 22 பேருக்கு அந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிலரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கொழும்பு ஆயர் விஷேட சந்திப்பு – சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என சுகாதார அமைச்சர் நம்பிக்கை / ஜனாதிபதி நாடு திரும்பியதும...
200 ரூபாவுக்கும் குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முடியும் - கோப் குழுவின் முன்னிலையில் பொதுப் பயன்ப...