இலங்கையரின் மூவாயிரம் முக­நூல் கணக்­கு­கள் முடக்கம்!

Tuesday, December 26th, 2017

இது­வரை இவ்வாண்­டில் 3 ஆயி­ரம் இலங்­கை­யர்­க­ளின் முக­நூல் கணக்­கு­கள் முடக்­கப்­பட்டுள்­ளதாக முக­நூல் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

முக­நூல் கணக்­கு­களை உரு­வாக்கி பண மோச­டி­யில் ஈடு­பட்­டமை போலி கணக்­கு­களை வைத்­தி­ருத்­தல் உள்­ளிட்ட கார­ணங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு இந்­தக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­ட­தாக நிறு­வ­னம் குறிப்­பிட்­டுள்­ளது.

முக­நூல் தொட​ர்­பாக 3 ஆயி­ரத்து 400 முறை­பா­டு­கள் இந்த ஆண்டு கிடைத்­த­மையை அடுத்து இது தொடர்­பாக முக­நூல் நிறு­வ­னத்­திற்கு தெளி­வு­ப­டுத்­தி­ய­தால் நிறு­வ­னம் இந்­தத் தீர்­மா­னத்தை எடுத்­துள்­ள­தாக கணினி அவ­சர நட­வ­டிக்கை பிரி­வின் பொறி­யி­ய­லா­ளர் ரொசான் சந்­தி­ர­குப்தா தெரி­வித்­துள்­ளார்.

Related posts: