இலங்கைப் பரீட்சைகள் ஆணையாளர் இடமாற்றம்!

இலங்கைப் பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார அதிரடியாக கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பரீட்சை திணைக்களத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் கீழ் ஆணையாளரின் விருப்பத்தின் பேரில் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
கொக்கையின் கொண்டு வரப்பட்டமைக்கு சீனி வியாபாரிகளுக்கு தொடர்பில்லை!
பாராளுமன்ற அறைக்குள் பிரவேசிக்க விஷேட ஆடைக் கட்டுப்பாடு!
அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்களுக்குப் பணித் தடை - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!
|
|