இலங்கைத் தொழிலாளர்களுக்கு இத்தாலியில் வேலை வாய்ப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தகவல்!
Saturday, February 18th, 2023இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கான புலம்பெயர் தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துரிதப்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முதன்மையான பங்களிப்பு சுற்றுலாத் துறை எனவும், அது இத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் எனவும் இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
00
Related posts:
மீள்குடியமர உதவுமாறு வலி.வடக்கு நலன்புரி முகாம் மக்கள் ஜேர்மனிடம் கோரிக்கை!
பொதுமக்கள் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாது செயற்பட்டால் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தம...
சவுதி அரேபியாவினால் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு நன்கொடை!
|
|