இலங்கைக் கடற்பரப்பிலிருந்து இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு!

Monday, February 12th, 2018

இலங்கை கச்சத்தீவு கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 460க்கும் மேற்பட்ட படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: