இலங்கைக்கு வாழ்த்தியதுபாக்கிஸ்தான்!

Sunday, September 18th, 2016

மலேரியா அற்ற நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் குறித்த வெற்றி மருத்துவத்துறையில் இலங்கை அடைந்த வெற்றியாக பதிவு செய்வதாகவும் பாகிஸ்தான் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தான் மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் மிர்சா அலி அஹர் விடுத்துள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pak

Related posts: