இலங்கைக்கு வருகிறது ஆயுர்வேத தேங்காய் எண்ணெய்!

ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பிற்குத் தேவையான தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்வதற்காக தயாரிப்பு நிலையமொன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் வருடாந்தம் 20 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என்று இலங்கை ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தை புனரமைக்கும் பணிகளின் கீழ் இந்த வருட இறுதிக்குள் இந்த நிலையம் அமைக்கப்பட இருப்பதாக இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் தலைவர் லால் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
குற்றச் செயல்களை ஒரே ஆண்டில் தடுத்து நிறுத்துவேன் - கடற்படை தளபதி !
யாழ் மாவட்டத்தில் கருவாடுகளின் உற்பத்தி அதிகரிப்பு!
கொரோனா தொற்று : விடுக்கப்பட்டோருக்கு வீடுகளில் மீளவும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தல் - இராணுவத் தளபத...
|
|