இலங்கைக்கு மேலதிகமாக 400 கோடி யூரோக்கள் நிதி உதவி!

Thursday, September 28th, 2017

இலங்கையில் மீள் இணக்கச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மேலதிகமாக 4 கோடி யூரோக்களை வழங்கவுள்ளது.

அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிக்களுக்கும் இடையில் பிரெசெல்ஸ் நகரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இதற்கு  இணக்கப்பாடு எட்டப்பட்டதுடன்  இலங்கையில் சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றமை மகிழ்ச்சியளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளது. ஜிஎஸ்பி சலுகைகளுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றும் என்றும் ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts: