இலங்கைக்கு கடந்த 12 நாட்களில் 24 ஆயிரம் சுற்றிலாப் பயணிகள் வருகை – சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021

இலங்கைக்கு கடந்த 12 நாட்களில் 24 ஆயிரத்து 773 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த வருடம் டிசம்பர் மாதம்முதல் தற்போது வரையில்ஒரு இலட்சத்த 29 ஆயிரத்து 762 சுற்றலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றலாப் பயணிகள் பெரும்பாலானோர் இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜேர்மனி, அவுஸ்ரேலியா, கஜகஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: