இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள ஆபத்தான வாகனம்!

Tuesday, March 6th, 2018

இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 4 சக்கர வாகனம் ஒன்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சுயவேலைவாய்ப்பு ஊழியர்களின் முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வாகனம் முச்சக்கரவண்டிக்கு சமமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்திய தயாரிப்புகளில் ஒன்றாகும்.

இருப்பினும் அந்த வாகனங்களை ஓட்டுவதனால் விபத்துக்கள் அதிகரிப்பதால் இந்தியாவில் பயன்படுத்த தடை செய்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த செயற்பாட்டிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதாகவும், அதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குகுறிப்பாணை ஒன்று ஒப்படைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

“எழுந்து நிற்போம்” கவனயீர்ப்பில் அனைவரும் கலந்து கொள்வோம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோ...
வளமான கிராமம் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்திற்கு 2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - பிரதமர் மஹிந்...
அடுத்த மூன்றுவாரங்களே மிகவும் தீர்க்கமானவை - போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை பொதுமக்கள்...