இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட நால்வர் அல்லைப்பிட்டியில் கைது!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் நுழைய முற்பட்ட நான்கு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் எனவும் ஏனைய 3 பேரும் இந்திய பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு சந்தேகநபர்கள் காரைநகர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
Related posts:
தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள இரண்டாது தொகுதி ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்மு...
மேலும் ஒரு தொகை நனோ நைதரசன் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை!
ஓமானிலுள்ள 59 இலங்கை பெண்களை உடன் அழைத்துவர அனுமதி!
|
|