இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான இராஜதந்திர தொடர்பின் 60 ஆண்டுகள் நிறைவு வைபவம்!

Tuesday, February 7th, 2017

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான இராஜதந்திர தொடர்பின்  60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வேச மகாநாட்டு மண்டபத்தில் வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  பிரதமர் ரணில் விக்கிரம சிங்க  ஆகியோர் கலந்கொண்டனர்.

சீன தேசிய சிம்பொனி இசைக்குழு மற்றும் இலங்கை சிம்பொனி இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

e4fef63ec783a02b3f96a38380859954_XL

Related posts: