இலங்கைக்கான கனேடிய தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ், தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு வருகை தந்ததுடன் பொதுசன நூலகத்தின் தற்போதைய நிலைகள், வாசகர்களின் எண்ணி க்கை தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கை தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடினார்.
இதில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகர் அனுசுயா சிவகுமார், உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
000
Related posts:
டெங்கு நோயின் தாக்கம்: அனைத்து அரச நிறுவனங்களிலும் பரிசோதனை!
கட்சித் தலைவர்களுடனான விசேட கூட்டம் சபாநாயகர் தலைமையில் !
இலங்கைக்கு கடன் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்தியது சீனாவின் வெளிவிவகார அமைச்சு !
|
|