இலங்கைக்கான கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க IMF முடிவு!

இலங்கைக்கு வழங்கவிருந்த 1.5 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடன் திட்டம் 3 வருடங்களுக்கு வழங்கப்படவிருந்த நிலையில் அது நான்கு வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதற்கமைய கடன் நிதியின் ஆறாவது தவணையை வெளியிடுவதற்கு நாணய நிதியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கனவு நிறைவேறியிருந்தால் தலைவிதியையே மாற்றி எழுதியிருப்போம் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந...
வடக்கு எம்.பிக்கள் எண்ணிக்கை மாற்றமில்லை!
படகுகளைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் !
|
|