இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் விரைவில்!

கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இது தொடர்பான உடன்படிக்கையொன்று ஜப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த வீதியை கடுவலை வரையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
49 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!
நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் பிணையில் விடுதலை!
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு!
|
|