இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி!

Friday, June 23rd, 2017

இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி நீக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுவது பற்றி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் யோசனைகளுக்கு அமைய, இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி நீக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு போதிய காலாவகாசம் வழங்கும் வகையில் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Related posts:


உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் தகவல்கள் தெளிவாக அச்சிடப்பட வேண்டும் நுகர்வோர் அதிகாரசபை வர்...
அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்குக்கு - உள்ளூரில் 60 க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகள் உ...
புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!