இறப்பர் செய்கையுடன் தொடர்புடைய உற்பத்திகளை மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகள்!

Friday, March 1st, 2019

இறப்பர் செய்கையுடன் தொடர்புடைய உற்பத்திகளை மேம்படுத்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

டயர், குழாய்கள் உள்ளிட்ட ஏனைய இறப்பர் உற்பத்திகளை சந்தைக்கு விநியோகிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: