இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவு – முதலீட்டு சபையின் உத்தரவு!

Saturday, July 27th, 2019

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலீட்டு சபை, குறித்த நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.

Related posts: