இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை அதிகரிக்க கோரிக்கை!

Saturday, June 13th, 2020

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால்மா நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளன.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை தவிர்ப்பதற்காக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிப்பினும், பால்மா நிறுவனங்களின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Related posts:


நிரந்தர வாழிடங்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்துதாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் உதயபுரம் மக்...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு புதிய மாற்றத்தை தரும் – ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஸ...
புதிய சுகாதார வழிகாட்டல்களை மக்கள் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் - சுகாதார தரப்பினர் வலியுறுத்து!